இனிய இரவு வணக்கம் நண்பர்களே: ——————————-…


இனிய இரவு வணக்கம் நண்பர்களே:
————————————————————-
#முடிவுக்கு_வருகிறது_பனிப்பொழிவு
தமிழகத்தில் விரைவில் (மார்ச் முதல் வாரம்) முதல் பனிப்பொழிவு முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
================================
#கோடைகாலம்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி வரும் நாளில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது……
சென்னை பொறுத்தவரை 32 வெப்பநிலை பகல்நேரங்களில் பதிவாகும்….
================================
#கோடைமழை:
தமிழக உள் மாவட்டங்களில் மார்ச் இறுதி (அ) ஏப்ரல் மாதங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளது….
நண்பர்களே கவலைவேண்டாம்….கோடை காலத்தில் (கோடைமழை) இருக்கிறது…..கோடைமழை பெய்து வெப்பத்தை தணிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது….
கோடைகாலம் ஆண்டுதோறும் மார்ச் 3வது வாரம் முதல் தொடங்கும்….
================================
#வறண்டவானிலை:
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்க்கான வாய்ப்பு தெரியவில்லை….வறண்ட வானிலை காணப்படும்….
===============================
எனது வேலை பணி காரணமாக வானிலை பதிவுகள் முடியவில்லை….புரிந்து நடக்குமாறு கேட்கிறோன்….
===============================
#கோடைமழை பெய்யும் என்று நம்புகிறேன்….மனம்தளர வேண்டாம் நண்பர்களே…..
================================
நன்றி…
11:30 pm
Veera Ragavan