ஏப்ரல் 13/ பங்குனி ௩0, ௨०௪௯ (30,2049)குன்னூர் & கோத்தகிரிய…


ஏப்ரல் 13/ பங்குனி ௩0, ௨०௪௯ (30,2049)

குன்னூர் & கோத்தகிரியில் வெளுத்து வாங்கிய மழை
================================
நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள நீலகிரி, நெல்லை, குமரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் சற்றே கன மழையும் மற்றும் நாகை, புதுவை யில் லேசான தூறல் மழையும் இருந்தது.அதிகபட்சமாக குன்னூரில் 97 மி.மீ அளவிற்க்கு மழை கொட்டி தீர்த்தது …

வெப்பநிலையை பொறுத்த வரை ஈரோட்டில் அதிகபட்சமாக 41 ℃ வெப்பம் நிலவியது…மேலும் கரூர், சேலம், திருப்பூர், மதுரை,அரியலூர், பெரம்பலூர், திருச்சி , திருவண்ணாமலை, திருத்தணி கள்ளக்குறிச்சி ,துவாக்குடி, கோவில்பட்டி , தருமபுரி மற்றும் நாகர்கோவில் போன்ற ஊர்களில் 38 -40 டிகிரி வரையில் வெப்பநிலை பதிவானது…

மழை கணிப்பு
———-
நம் VTC பகுதியில் சித்தூர் மாநகர சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது….

வெப்பநிலை கணிப்பு
————
VTC யின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 34 முதல் 38 வரை பதிவாகும்..திருவண்ணாமலை, திருப்பதி , சித்தூர் நகரங்களில் 37 முதல் 40 ℃ வரை வெப்பநிலை இருக்கும்.. ..வேலூர் மாநகரில் 36 -37 ℃ வரை இருக்கும்….திருப்பத்தூரில் 33 -34 ℃ ஒட்டியே வெப்பநிலை இருக்கும்…

தமிழகத்தில் நேற்று பதிவான வெப்பநிலை விவரம்..(.IMD ws, aws, arg, agro data)
======வேலூர் 37 ℃ / 25 ℃==========
விருதுநகர். 37 / 25
ஈரோடு. 41 / _
வேடசந்தூர். 37 / 25
நாகர்கோவில். 38 / 26
அரியலூர். 38 / 27
சிதம்பரம். 35 /_
பெரம்பலூர். 39 / 25
கள்ளக்குறிச்சி. 38 / _
பையூர்.
(கிருஷ்ணகிரி) 36 / 23
பேச்சி பாறை. 34/ 24
பெரியக்குளம். 36 / 24
வாடிப்பட்டி. 36 / _
துவாக்குடி. 38 /
திருநெல்வேலி. 34 / 25
காஞ்சிபுரம். 38 /
திருவண்ணாமலை 40 / 25
பூந்தமல்லி. 37 / _
செம்பரப்பாக்கம். 38 /_
நத்தம். 36 / 23
ஆடுதுறை. 34 / 26
நெய்வேலி. 35 / 26
பேச்சிப்பாறை. 34 / 24
திருச்செந்தூர். 32 / _
சேலம். 38 / 26
மதுரை. 39 / 26
மதுரை வி.நி 38 / 26
திருச்சி. 38 / 27
தஞ்சை. 36 / 28
கோவை. 37 / 26
கரூர். 38 / 26
தருமபுரி. 38 / 23
தூத்துக்குடி 33 / 24
குமரி. 33 / 24
சென்னை. 34 / 27
சென்னை வி.நி 35 / _
திருத்தணி. 38 / 24
கடலூர். 34 / 27
புதுவை. 34 / 25
நாகை. 33 / 27

மழையளவு (imd ws, aws, arg and agro)
—————-
குன்னூர். 98 மி.மீ
கன்னியாகுமரி. 3 மி.மீ
நாகர்கோவில். 14 மி.மீ
சிவகாசி. 9 மி.மீ
நெல்லை. 21 மி மீ
ஊட்டி. 3 மி.மீ
புதுவை. 1 மி.மீ
நாகை. 3 மி.மீ

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை :-

ஈரோட்டில் 41 ℃ ஆக பதிவானது..
——-
தமிழ்நாட்டில் குறைந்த பட்ச வெப்பநிலை(சமவெளி பகுதியில்) :-

வேலூர் மாவட்ட திருப்பத்தூர், விரிஞ்சிபுரம், பையூர் , பெரியகுளம் உட்பட சில ஊர்களில் 23 ℃ ஆக பதிவானது.