தை மாத கடைசி நாள் ================================ அனைவருக்க…


தை மாத கடைசி நாள்
================================
அனைவருக்கும் மாலை வணக்கம்.
இன்றுடன் நிறைவு பெறுகிறது தை மாதம் …நாளை மாசி மாதம் துவங்குகிறது..நாளை மகா சிவராத்திரி யும் வருகிறது…நாளை முதல் வெப்பம் படிப்படியாக அதிகரிக்க துவங்கும்…நாங்கள் கூறியதை போலவே நேற்று வெப்பநிலை எங்கும் 33 டிஃரியை தாண்டவில்லை…
தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம், திரு நெல்வேலி மற்றும் மதுரையில் 34 டிகிரி அளவிற்கும் ,குறைந்த பட்ச வெப்ப நிலை வேலூர் மாவட்ட திருப்பத்தூரில் பதிவானது( 18 டிகிரி )(சமவெளியில்) ..

ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ
அனைவருக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்…. ஓம் நமசிவாய ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ