நேற்றும் தென் தமிழகத்தில் குமரி, நெல்லை , திண்டுக்கல், மதுரை…


நேற்றும் தென் தமிழகத்தில் குமரி, நெல்லை , திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை இருந்தது…அதிகபட்சமாக குமரி மற்றும் ராஜப்பாளயத்தில் 57 மி.மீ அளவிற்க்கு மழை பொழிவு இருந்தது… இன்றும் கூட அதே இடங்களில் மழை வாய்ப்புள்ளது..

வெப்பநிலையை பொறுத்த வரை ஈரோட்டில் அதிகபட்சமாக 42 ℃ வெப்பம் நிலவியது…மேலும் கரூர், சேலம், திருப்பூர், மதுரை,அரியலூர், பெர்மபலூர், திருச்சி மற்றும் நாகர்கோவில் போன்ற ஊர்களில் 38 -41 டிகிரி வரையில் வெப்பநிலை பதிவானது…

மழை கணிப்பு
———-
நம் VTC பகுதியின் குப்பம், வேலூர் மாவட்ட ஆந்திர எல்லை பகுதி, கோலார் முதல் வீரன்னமலை வரை உள்ள இடங்களிலும் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது….

வெப்பநிலை கணிப்பு
————
VTC யின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 34 முதல் 38 வரை பதிவாகும்..திருவண்ணாமலை, திருப்பதி , சித்தூர் நகரங்களில் 37 முதல் 40 ℃ வரை வெப்பநிலை இருக்கும். .வேலூர் மாநகரில் 36 ,37 வரை இருக்கும்

தமிழகத்தில் நேற்று பதிவான வெப்பநிலை விவரம்..(.IMD ws, aws, arg, agro data)
=======வேலூர் 37 / 25===========
விருதுநகர். 38 ℃
ஈரோடு. 42 ℃
வேடசந்தூர். 37 ℃
நாகர்கோவில். 38 ℃
அரியலூர். 38 ℃
சிதம்பரம். 34 ℃
பெரம்பலூர். 38 ℃
கள்ளக்குறிச்சி. 38 ℃
பையூர். 35 ℃
பேச்சி பாறை. 35 ℃
பெரியக்குளம். 35 ℃
வாடிப்பட்டி. 37 ℃
துவாக்குடி. 38℃
திருநெல்வேலி. 37 ℃
காஞ்சிபுரம். 37 ℃
திருவண்ணாமலை 40℃
பூந்தமல்லி. 36℃
நத்தம். 37℃
மயிலம். 36℃
ஆடுதுறை. 34 ℃
நெய்வேலி. 35 ℃
பேச்சிப்பாறை. 35 ℃
திருச்செந்தூர். 32℃
கள்ளக்குறிச்சி. 38℃
சேலம். 38℃
மதுரை. 39℃
மதுரை வி.நி 37℃
திருச்சி. 38℃
தஞ்சை. 36℃
கோவை. 36℃
கரூர். 39℃
தருமபுரி. 37℃
தூத்துக்குடி 33℃
குமரி. 33℃
சென்னை. 34℃
சென்னை வி.நி 35℃
திருத்தணி. 38℃
கடலூர். 33 ℃
புதுவை 34 ℃
நாகை. 33 ℃

மழையளவு (imd ws, aws, arg and agro)
—————-
ராஜபாளையம். 57 மி.மீ
கன்னியாகுமரி. 57 மி.மீ
வாடிப்பட்டி. 49 மி.மீ
விருதுநகர். 41 மி.மீ
போடி நாயக்கனூர். 15 மி.மீ
நெல்லை. 7 மி.மீ
வால்பாறை. 6 மி.மீ
கொடைக்கானல். 2 மி.மீ
நாகை. 1 மி.மீ

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை :- ஈரோட்டில் 42 ℃ ஆக பதிவானது..
——-
தமிழ்நாட்டில் குறைந்த பட்ச வெப்பநிலை(சமவெளி பகுதியில்) :-

வேலூர் மாவட்ட திருப்பத்தூரில் 21 ℃ ஆக பதிவானது