நேற்று தென் தமிழகத்தில் குமரி, நெல்லை தேனி, விருதுநகர் மாவட்…


நேற்று தென் தமிழகத்தில் குமரி, நெல்லை தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை இருந்தது…இன்றும் அந்த இடங்களில் மழை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

நம் VTC பகுதியில் மழைக்கான வாய்ப்பு இன்று மாலை கோலார் மற்றும் பெங்களூரில் உருவாக இருக்கும் மழை மேகங்களின் நகர்வை பொறுத்தே அமையும்…பார்ப்போம்

வெப்பநிலை கணிப்பு
————
VTC யின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 34 முதல் 37 வரை பதிவாகும்..திருவண்ணாமலை, திருப்பதி , சித்தூர் நகரங்களில் 36 முதல் 38 வரை இருக்கும். .வேலூர் மாநகரில் 36 ,37 வரை இருக்கும்

மழை கணிப்பு
———-
VTC யின் மழை வாய்ப்பு இப்போது இல்லை..எனெனினும் இன்று மாலை பெங்களூரு , கோலார், மதனப்பள்ளி சுற்று பகுதியில் மழை இருக்கும்…அப்போது காற்றின் திசை வடக்கு மேற்க்காக இருக்கும் பட்சத்தில் மழை வாய்ப்பு உள்ளது..

தமிழகத்தில் நேற்று பதிவான வெப்பநிலை விவரம்..(.IMD aws, arg, agro data)
=======வேலூர் 36 / 25===========
விருதுநகர். 36/ _
ஈரோடு. 40 /
வேடசந்தூர். 38 / 26
நாகர்கோவில். 37 / 28
அரியலூர். 36 / 26
சிதம்பரம். 34 / _
பெரம்பலூர். 38 / 25
கள்ளக்குறிச்சி. 38 / 23
பையூர். 34 / 22
பேச்சி பாறை. 35 / 23
பெரியக்குளம். 37 / 23
வாடிப்பட்டி. 38 / 25
துவாக்குடி. 36 / 26
திருநெல்வேலி. 34 / 25
காஞ்சிபுரம். 37 / _
திருவண்ணாமலை 39 / 24
பூந்தமல்லி. 36 / 26
நத்தம். 36 / 23
மயிலம். 35 / 26
ஆடுதுறை. 35 / 23
நெய்வேலி. 35 / 23
பேச்சிப்பாறை. 35 / 23
பையூர். 34 / 22
திருச்செந்தூர். 33 / 26

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை :- ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது..
——-
தமிழ்நாட்டில் குறைந்த பட்ச வெப்பநிலை(சமவெளி பகுதியில்) :-

வேலூர் மாவட்ட ஆம்பூர் மற்றும் கன்னியாகுமரி யில் 22 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது