மாலை வணக்கம் ===================== அனைவருக்கும் மீண்டும் ஒரு…


மாலை வணக்கம்
=====================
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சிவ ராத்திரி வாழ்த்துக்கள்…

நேற்றைய வானிலையில் பகல் நேர மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைந்து இருந்தது..

வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து காணப்படும்..

நேற்று தமிழகத்தில் வேலூர் மாவட்ட திருப்பத்தூர், ஆம்பூர்,விரிஞ்சிபுரம், பேர்ணாபட்டு மற்றும் சித்தூரில் 18 டிஃரியாக குறைந்த பட்ச வெப்பநிலை பதிவானது…ஒட்டுமொத்த VTC மண்டலத்தில் ஏலகிரி மலையில் 14 டிகிரி என்று குறைந்த பட்ச வெப்ப நிலை பதிவானது…