Month: February 2018

28-02-2018 நேரம் பிற்பகல் 2:45 மணி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி…

28-02-2018 நேரம் பிற்பகல் 2:45 மணி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் AWS இல் குறைந்தபட்சமாக 11° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது நேற்றுடன் ஒப்பிடுகையில் இது திட்டத்திட்ட 2.2° செல்ஸியஸ் குறைவாக பதிவாகியுள்ளது இதே போல இன்று அதிகாலை நேரத்தில் கிருஷ்னகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 2° முதல் 3° செல்ஸியஸ் வரையில் வெப்பநிலை குறைவு உணரப்பட்டது. 01-03-2018 (நாளை) அதிகாலை வேளையிலும் திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை ,

கோடை ஆரம்பம் =================================== தென் இந்திய…

கோடை ஆரம்பம் =================================== தென் இந்திய தீப கற்ப மாநிலங்களில் வட உட்புற கர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடகம், தெலங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா , கேரளா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிலவி வந்த வெப்பம் தமிழ்நாட்டில் ஏனைய பகுதிகளிலும் பரவியுள்ளது…கடலோர தமிழகம் தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் 34 டிகிரி யை தாண்டி வெயில் வாட்ட துவங்கி விட்டது… தமிழகத்தில் அதிக பட்சமாக சென்னை எண்ணூரில் 39 டிகிரி