Day: February 2, 2018

VR Weather Updates: ____________________ இனிய இரவு வணக்க…

VR Weather Updates: ____________________ இனிய இரவு வணக்கம் நண்பர்களே: #மழையை_பற்றி: வரும் 5,6,7 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் பல இடங்கள் லேசான முதல் மிதமான மழை வாய்ப்பு…. சென்னை பொறுத்தவரை 6ம் தேதி வானம் மேகம்முட்டம் காணப்படும்,லேசான மழை மழைக்கு வாய்ப்பு…. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி,உள் மாவட்டங்கள் மழைக்கு உறுதியாக தெரிகிறது…. தென் தமிழகம் சில இடங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது…. வட

Photos from தமிழக வானிலை’s postதமிழகத்தில் 100% வருது மழை ….

Photos from தமிழக வானிலை’s post ☔☔தமிழகத்தில் 100% வருது மழை . தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிப்ரவரி 5 முதல் 9 வரை பெரும்பாலன இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு. #ராமநாதபுரம்_தூத்துக்குடி_புதுக்கோட்டை_நெல்லை_மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் சற்றே கன மழைக்கும் வாய்ப்பு . வடகடலோர மற்றும் புதுவை கடலூர்,சென்னை,காஞ்சி,விழுப்புரம் மாவட்டங்களில் #லேசான மழை இருக்கும். #டெல்டா #தஞ்சை_திருச்சி_அரியலூர்_மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும்.