Day: February 4, 2018

பிப்ரவரி 4,2018 வானிலை தரவுகள் =============================…

பிப்ரவரி 4,2018 வானிலை தரவுகள் ================================= பிப்ரவரி 7 ம் தேதியன்று மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன…இரவு நேர வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரிக்கும்.. பிப்ரவரி 6 முதல் பனி குறைந்து காணப்படும்.. நேற்றைய நாள் VTC பகுதியில் பலமநேர் மற்றும் மதனப்பள்ளியில் கடுங்குளிர் நிலவியது..முறையே 8 மற்றும் 10 degree அளவிற்க்கு வெப்பநிலை குறைந்தது… இது மலை பிரதேச பகுதியில் நிலவும் வெப்பநிலை யை காட்டிலும் குறைவு தான்..

VR Weather Updates: ____________________ #தமிழகத்தில்_மழ…

VR Weather Updates: ____________________ #தமிழகத்தில்_மழை: தமிழ்நாட்டு கடலோர பகுதியில் வரும் செவ்வாய்கிழமை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு… ============================== #தென்_தமிழகம்: ராமநாதபுரம் கன்னியாகுமரி தஞ்சாவூர் திருவாரூர் நாகைப்பட்டினம் திருநெல்வேலி தூத்துக்குடி புதுக்கோட்டை போன்ற தென் தமிழகம் வரும் செவ்வாய்கிழமை முதல் மிதமான முதல் சற்று கன மழை கிடைக்க வாய்ப்பு ================================== #வட_தமிழகம்: சென்னை திருவள்ளுர் காஞ்சிபுரம் புதுச்சேரி கடலூர் போன்ற வட தமிழகம் வானம் மேகம்முட்டம்