Day: February 5, 2018

Navdeep Dahiya on Twitter

RT @navdeepdahiya55: Happy Weatherman Day. Weatherman Day commemorates the birth of John Jeffries, one of America’s first weatherman. Wishing ALL weathermen a “Happy Weatherman Day” #iwm @weatherofindia @ChennaiRains @RainStorm_TN @Indiametdept https://t.co/Mv6tFKoArW Navdeep Dahiya on Twitter “Happy Weatherman Day. In Pic:- John Jeffries Weatherman Day commemorates the birth of John Jeffries,

VR Weather Updates: ____________________ #மிதமான_மழை: …

VR Weather Updates: ____________________ #மிதமான_மழை: நாளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மற்றும் உள் மாவட்டங்கள் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.. ================================== #தென்_தமிழகம்: ராமநாதபுரம்,கன்னியாகுமரி,தூத்துக்குடி,திருநெல்வேலி போன்ற பகுதியில் ஒரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு… ===================================== நண்பர்களே மற்ற பகுதியில் மழைக்கு வாய்ப்பு குறைவு (அ) வானம் மேகமுட்டம் காணப்படும்…மன்னிக்கவும்…. ====================================== நன்றி…. 7:30 pm Veera Ragavan

மாலை வணக்கம் ================================ மழை மேகங்கள் ஆ…

மாலை வணக்கம் ================================ மழை மேகங்கள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்து இருக்கின்றன… தென் கடலோர மாவட்டங்களும், மத்திய மற்றும் தென் உட்புற மாவட்டங்களும் அடுத்த 2 நாட்களில் மழை பெறும்.. நம் VTC பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்..மேற்கு வேலூர் மாவட்டம் , தெற்கு திருவண்ணமலை மாவட்ட பகுதியில் லேசான மழை வாய்ப்பு உண்டு..அடுத்த 3 நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலை சற்றே குறைந்து காணப்படும்.. இரவு நேரங்களில்