Day: February 8, 2018

இரவு 9 மணி பிறகு #சேலம் சுற்றுபுற பகுதி மற்றும் #கோயம்புத்…

இரவு 9 மணி பிறகு #சேலம் சுற்றுபுற பகுதி மற்றும் #கோயம்புத்தூர் பகுதி #மிதமானமழை பெய்யபோகிறது… ========================== #மழையை அனுபவியுங்கள்

VR Weather Updates: _____________________ கடந்த 24மணிநேரத…

VR Weather Updates: _____________________ கடந்த 24மணிநேரத்தில் #மேற்குதொடர்ச்சிமலை பகுதி மற்றும் #உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்கள் மழை பதிவாகியுள்ளது…. ================================ #காற்றழுத்த_தாழ்வு_பகுதி: தென் மேற்கு வங்கக்கடல் பகுதி #காற்றழுத்தாழ்வுபகுதி நீடிக்கிறது…. வரும் 24 மணிநேரத்தில் #தென்தமிழகம் மற்றும் #வடஉள்தமிழகம் ஒரு சில பகுதி லேசான முதல் மிதமான #மழை பெய்யும்…. #மேற்குதொடர்ச்சிமலை பகுதி #கேரளா ஒட்டிய பகுதி #மேற்குதொடர்ச்சிமலை ஒரிரு முறை #கனமழை பெய்யும்…. #சென்னை பொறுத்தவரை #பனிப்பொழிவு குறைந்து

08-02-2018 நேரம் மாலை 6:00 மணி தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மே…

08-02-2018 நேரம் மாலை 6:00 மணி தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் ராடார் மற்றும் செயற்கை கோல் புகைப்படங்களில் பதிவாகி வருகின்றன.தற்பொழுது போடி , கம்பம் , உத்தமபாளையம் உட்பட தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் கோவை மாவட்ட தென் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகி வர வேண்டும் மேலும் தற்பொழுது நெல்லை மற்றும் குமரி

மாலை வணக்கம் ========================= பிப்ரவரி மாதத்தில் தி…

மாலை வணக்கம் ========================= பிப்ரவரி மாதத்தில் திடிரென மழை பெய்துள்ளது நம்மை வியப்பில் கிடத்தி இருக்கலாம்.. ஆனால் இயற்கையை எவராலும் துல்லியமாக கணிக்க இயலாது… இவ்வாண்டும் குளிர் கால மழை அதிகமாகவும் , கோடைகால மழை சரசியாகவும், தென் மேற்கு பருவ மழை அதிகமாகவும் வடக் கிழக்கு பருவ மழை சரசரியளவிற்கும் பெய்யும் என நம்புகிறோம் .பார்ப்போம் என்ன நடக்கிறது என்று .. நேற்றைய வானிலையில் அதிக மாற்றங்கள் தென்பட்டது…கிழக்கு

08-02-2018 நேரம் பிற்பகல் 2:30 மணி இன்று நெட்டருடன் ஒப்பிடுக…

08-02-2018 நேரம் பிற்பகல் 2:30 மணி இன்று நெட்டருடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மழையின் அளவு குறைந்தே இருக்கும்.இன்று பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தான் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.நீலகிரி , கோவை , திருப்பூர் , திண்டுக்கல் , தேனி ,விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் குமரி மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும்

வணக்கம் ========= __________________________________________…

வணக்கம் ========= ____________________________________________ நேற்று எங்கு எங்கெல்ல்லாம் மழை பெய்ததோ அதே இடங்களில் இன்றும் மழை பெறகூடும். வேலூர் மாநகரில் இரவு அல்லது நள்ளிரவில் மழை பெய்யக்கூடம். (லேசான முதல் மிதமான மழை) சித்தூர் , திருவண்ணாமலையிலும் நாம் மழையை எதிர் பார்க்கலாம். ___________________________________________

08-02-2018 நேரம் மதியம் 12:00 மணி நேற்று தமிழக மேற்கு மாவட்ட…

08-02-2018 நேரம் மதியம் 12:00 மணி நேற்று தமிழக மேற்கு மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மாவட்ட பகுதிகளின் ஒரு சில இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.தனிப்பட்ட அலுவல்களின் காரணமாக 03-02-2018 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து நமது பக்கத்தில் என்னால் பதிவிட முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்.கடந்த 03-02-2018 அன்று நான் நமது பக்கத்தில் பதிவிட்டு இருந்த தகவல்களில் தெரிவித்து இருந்தது போல 06-02-2018 நேற்று முன்தினம்