Day: February 9, 2018

வணக்கம் ======== இன்று இரவு வேலூர் மாவட்ட மேற்கு கோடி பகுதிக…

வணக்கம் ======== இன்று இரவு வேலூர் மாவட்ட மேற்கு கோடி பகுதிகள் அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஆம்பூர்க்கு வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் இருந்தால் வேலூர் மாநகர் மழை பெறும்.

அனைவருக்கும் வணக்கம் ============================= நேற்று மழ…

அனைவருக்கும் வணக்கம் ============================= நேற்று மழை வரும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. இருப்பினும் இந்த பிப்ரவரியில் மழை வாய்ப்பு இருக்கிறது. நேற்றைய வானிலையில் அதிக மாற்றங்கள் தென்பட்டன..மெல்ல மெல்ல வெப்பநிலை உயர்ந்து வருகிறது.. இனி வரும் காலங்களில் பகல் நேர சராசரி வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி வரை இருக்கும்..வேலூர், திருவண்ணாமலை மற்றும் சித்தூர் மாவட்ட மேற்கு பகுதிகளில்( திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, செங்கம்,தி.மலை ,மதனப்பள்ளி, குப்பம்,சித்தூர்,பேர்ணாம்பட்டு,