Day: February 10, 2018

அனைவருக்கும் வணக்கம் ================================== நேற்…

அனைவருக்கும் வணக்கம் ================================== நேற்றைய பகல் நேரத் வேலூர் மாநகரம், போளூர் தவிர அனைத்து இடங்களிலும் வெப்ப நிலை மிகுதியாக உயர்ந்தது.. இது இந்த வாரம் முழுவதும் தொடரும் ..குறைந்த பட்ச வெப்பநிலை சற்று குறையும்.. நேற்றைய குறைந்த பட்ச வெப்ப நிலை ( 13 டிகிரி ) ஏலகிரி மலையில் பதிவானது. சமவெளியில் குறைந்த பட்ச வெப்ப நிலை( 21 டிகிரி) திருவண்ணாமலை மற்றும் திருப்பதி நகரில் பதிவானது..

10-02-2018 நேரம் பிற்பகல் 1:20 மணி நான் இதற்கு முந்தைய எனது…

10-02-2018 நேரம் பிற்பகல் 1:20 மணி நான் இதற்கு முந்தைய எனது பதிவுகளில் பதிவிட்டு இருந்தது போல 11-02-2018 (நாளை) தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் மீண்டும் குளிர் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கலாம் அதே சமயம் பகல் நேரத்தில் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கவும் பிற பகுதிகளில் இதே வானிலை தொடர்ந்து நிலவி வரவும் வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக 16-02-2018 ஆம்

வணக்கம் ======== இன்று ராயலசீமையில் மழை பெய்ய இருக்கிறது. கட…

வணக்கம் ======== இன்று ராயலசீமையில் மழை பெய்ய இருக்கிறது. கடப்பா , அனந்தப்பூர் , மந்திரலாயம் போன்ற இடங்களில் மழை இருக்கும். அதேபோல கர்நாடக கேரள எல்லைகளில்மழை இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலை நிலவும். குறைந்த பட்ச வெப்ப நிலை சற்று குறைந்தும் அதிக பட்ச வெப்ப நிலை சற்று அதிகரித்தும் காணப்படும். V T C பகுதிகளில் Min Temp குறைய