Day: February 11, 2018

மாலை வணக்கம் ========================== நேற்று நாங்கள் கூறிய…

மாலை வணக்கம் ========================== நேற்று நாங்கள் கூறியிருந்ததை போலவே இரவு நேர வெப்ப நிலை சற்று குறைந்துள்ளது…இன்று தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் பகல் வேளையில் மிகுந்து காணப்பட்டது.. குறிப்பாக மேற்கு மாவட்டங்கள் ஆன சேலம் மாநகரில் மாநிலத்திலியே அதிக பட்சமாக 36 டிகிரி அளவிற்கு வெப்பம் சுட்டது…கோவையில் 34, ஈரோட்டில் 35 , தருமபுரியில் 34 டிகிரி என வெப்பம் நிலவியது… ஆனால் அடுத்த 2 நாட்களுக்கு பகல்

#வறண்ட_வானிலை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட…

#வறண்ட_வானிலை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்….பகல் நேரங்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது… ___________________________________ #பனிப்பொழிவு: தமிழகத்தில் நேற்று முதல் பனிப்பொழிவு இரவு நேரங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது…..பனிப்பொழிவு பொறுத்தவரை மார்ச் 1வது வாரத்தில் குறைய வாய்ப்பு உள்ளது….. தமிழகத்தில் கோடைகாலம் (வெயில்காலம்) மார்ச் 3வது வாரம் முதல் தொடங்கும்….உள் தமிழகம் பொறுத்தவரை இந்த ஆண்டில் நல்ல கோடைமழை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது…… தற்போது தமிழகம்