Day: February 13, 2018

இனிய இரவு வணக்கம் நண்பர்களே: ——————————-…

இனிய இரவு வணக்கம் நண்பர்களே: ————————————————————- #முடிவுக்கு_வருகிறது_பனிப்பொழிவு தமிழகத்தில் விரைவில் (மார்ச் முதல் வாரம்) முதல் பனிப்பொழிவு முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது ================================ #கோடைகாலம்: தமிழகம் மற்றும் புதுச்சேரி வரும் நாளில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது…… சென்னை பொறுத்தவரை 32 வெப்பநிலை பகல்நேரங்களில் பதிவாகும்…. ================================ #கோடைமழை: தமிழக உள் மாவட்டங்களில் மார்ச் இறுதி (அ) ஏப்ரல் மாதங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளது…. நண்பர்களே

மாலை வணக்கம் ===================== அனைவருக்கும் மீண்டும் ஒரு…

மாலை வணக்கம் ===================== அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சிவ ராத்திரி வாழ்த்துக்கள்… நேற்றைய வானிலையில் பகல் நேர மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைந்து இருந்தது.. வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து காணப்படும்.. நேற்று தமிழகத்தில் வேலூர் மாவட்ட திருப்பத்தூர், ஆம்பூர்,விரிஞ்சிபுரம், பேர்ணாபட்டு மற்றும் சித்தூரில் 18 டிஃரியாக குறைந்த பட்ச வெப்பநிலை பதிவானது…ஒட்டுமொத்த VTC மண்டலத்தில் ஏலகிரி மலையில் 14 டிகிரி என்று குறைந்த பட்ச