Day: February 15, 2018

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரயில் நிலையங்கள் இணைப்பு: மத்திய அரசு முடிவு – Dinakaran | DailyHunt

#Piyush_Goyal #Minister_Of_Indian_Railways #Southern_Railway #Chennai_Division காட்பாடி ரயில் நிலைய பெயரை வேலூர் காட்பாடி ரயில் நிலையம் என மாற்ற வேண்டும். ஏனெனில் CMC மருத்துவ மனைக்கு நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர். அவர்களுள்ளு வேலூர் cmc என்றால் தான் தெரியும். ஆனால் காட்பாடி என்று தான் ரயில் நிலையத்தில் உள்ளது. காட்பாடி என்பது வேலூர் மாநகர எல்லைக்குள் தான் உள்ளது. காட்பாடி தனி ஊர் அல்ல. சென்னை

காலை வணக்கம் ===============ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாஸ அஸ…

காலை வணக்கம் =============== ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாஸ அஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் _________________________________ என கூறி எம்பிரான் சூர்யநாராயண பகவானை மகிழ்விப்பபோம் அவர் கடமையை அவர் சரியாக செய்கிறார். அவரை திட்டாதிர்கள். அவரால் நமக்கு நல்ல அறுவடை இந்தாண்டு உண்டு. கோடை மழையை வாரி வழங்க தாயாராக உள்ளார். வேலூர் என்றால் வெயிலூர் என்று முட்டாள் தனமான அபிப்ராயம் மக்கள் இடம் நிலவி வருகிறது. கோடைகாலத்தில்