Day: February 19, 2018

VR weather update: =============== =============== #மழை_த…

VR weather update: =============== =============== #மழை_தகவல்: வரும் 23ம்தேதி வாக்கில் இலங்கை அருகே மெலிந்த #காற்றழுத்த_தாழ்வு_பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதி நோக்கி நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது….இதன் காரணமாக #தென்தமிழகம் வரும் 24,25,26,27 ஆகிய தேதி #தென்_தமிழகம் மட்டுமே #லேசான_முதல்_மிதமான_மழைக்கு_வாய்ப்பு உள்ளது…… #வடதமிழகம் வறண்ட வானிலை காணப்படும்….. #சென்னை பகல் நேரங்களில் 32 வரை #வெப்பநிலை மற்றும் #வறண்ட_வானிலை காணப்படும்…. ========================================== ========================================== #மழை_பெய்ய_போகும்_இடங்கள்: ============================= 1) #நாகைப்பட்டினம் 2)

19-02-2018 நேரம் பிற்பகல் 3:00 மணி தற்பொழுது தமிழகம் மற்றும்…

19-02-2018 நேரம் பிற்பகல் 3:00 மணி தற்பொழுது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மீண்டும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை மற்றும் இரவு நேர பனிப்பொழிவு தொடரும் அதே சமயம் பகல் நேரத்தில் தற்போதைய வானிலையே அடுத்த சில நாட்களுக்கும் தொடரும். 20-02-2018 நாளை அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ,அஞ்செட்டி ,கிருஷ்ணகிரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி

மீண்டும் குளிர் தொடங்கியது ============================ வேலூ…

மீண்டும் குளிர் தொடங்கியது ============================ வேலூர்,தி.மலை மற்றும் சித்தூர் மாவட்டங்கள் மீண்டும் ஒரு குளிர் பருவத்தை அனுபவிக்க உள்ளது.. நேற்று பெரும்பாலான இடங்களில் இரவு நேர வெப்ப நிலை சரிந்தது..விரிஞ்சிபுரம், திருப்பத்தூர், சித்தூர் போன்ற சமவெளி பகுதிகளில் 14 டிகிரி அளவிற்க்கு வெப்ப நிலை குறைந்தது..மேலும் சித்தூர் மாவட்ட மேற்கு பகுதி இடங்கள் யாவும் 14 டிஃரிக்கு குறைவாகவே வெப்பநிலை பதிவானது… VTC யில் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவான