Day: February 25, 2018

VR Weather Updates: ___________________#லேசான_மழை: #க…

VR Weather Updates: ___________________ #லேசான_மழை: #காற்றழுத்த_தாழ்வு_பகுதி தென் கிழக்கு வங்கக்கடல் அருகே நீடிக்கிறது…நாளை #தென்_தமிழகம் ஒரு சில பகுதியில் #லேசான_மழைக்கு வாய்ப்பு உளளது… #வடதமிழகம் மற்றும் #புதுச்சேரி அநேக பகுதி #வறண்ட_வானிலை நிலவும்… #சென்னை #மழை பெய்ய வாய்ப்பு இல்லை… #பகல் நேரங்களில் #வறண்ட_வானிலை மற்றும் இரவு நேரங்களில் #பனிப்பொழிவு காணப்படும்… #சென்னையில் #பகல் நேரங்களில் 31°c #வெப்பநிலை பதிவாகும்…. ================= ================= நன்றி… Translation for English:

பிப்ரவரி 25,2018 வானிலை அறிக்கை ============================…

பிப்ரவரி 25,2018 வானிலை அறிக்கை =============================== VTC மண்டலத்தின் குறைந்த பட்ச வெப்பநிலை (சமவெளியில்) :- ========================== சித்தூர் மற்றும் திருப்பதி 16 டிகிரி செல்சியஸ் _________________________________ VTC மண்டலத்தின் குறைந்த பட்ச வெப்பநிலை ( ஒட்டுமொத்தமாக) :- =============================== ஏலகிரி மலை 14 டிகிரி செல்சியஸ்

மண்ணை விட்டு பிரிந்தார் “மயிலு” “யவனராணி ” புகழ் ஸ்ரீ தேவி =…

மண்ணை விட்டு பிரிந்தார் “மயிலு” “யவனராணி ” புகழ் ஸ்ரீ தேவி ================================== “நான் யவனராணி ..அந்த எமனுக்கே ராணி என்றாயே.. இறுதியில் அந்த எமனே வென்றானே” உங்களுடைய இழப்பு தமிழ் நாடு மற்றும் இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரும் இழப்பு.. பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்; இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா? பிறப்பின் நோக்கம் இறப்போ என்று பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா? பிறப்பின் முடிவே இறப்பே என்றால் பெற்றயிவ்