Day: February 27, 2018

27-02-2018 நேரம் பிற்பகல் 2:30 மணி 28-02-2018 (நாளை ) அதிகால…

27-02-2018 நேரம் பிற்பகல் 2:30 மணி 28-02-2018 (நாளை ) அதிகாலை நேரத்தில் தமிழகத்தின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பநிலை குறைபாடு ஏற்படலாம் குறிப்பாக ஓசூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அநேக இடங்களிலும் நாளை அதிகாலை குறிப்பாக 2:00 மணி முதல் 7:00 மணி வரையிலான நேரத்தில் குளிரான சூழல்கள் அதிகமாக உணரப்படலாம் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் 2° முதல் 3° செல்சியஸ் வரையில் அதிகாலை

காலை வணக்கம் =================================== பட்டையை கி…

காலை வணக்கம் =================================== பட்டையை கிளப்ப ஆரம்பித்து விட்டது வெயில்…நேற்று சித்தூர் மற்றும் திருவண்ணாமலையில் அதிக பட்சம் 37 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்தது…இது குளிர் காலம் முடிவடையும் தருவாயில் இயல்பாக நடப்பது தான்…உள் பகுதிகளில் வெப்பநிலை உயர்வது நடைமுறையில் நிகழ்வது தான் ..ஆனால் கடற்கரை ஓர பகுதிகளிலும் வெப்பநிலை உயர்வை கண்டுள்ளது…சென்னை மீனம்பாக்கமும் நேற்று 34 டிகிரி அளவிற்கு வெப்ப நிலை உயர்வை கண்டுள்ளது…இருப்பினும் உள் மாவட்டங்களில் அதிகாலை

வசிக்க தகுதியற்ற நகரமாக மாறியது சென்னை … =================…

வசிக்க தகுதியற்ற நகரமாக மாறியது சென்னை … ======================== வேலூர் மக்களே உஷார்… சென்னைக்கு அடுத்து 2017இல் நம் நகரமே இரண்டாவது இடத்தில் வருகிறது… ஏற்கனவே நம் பாலாற்றை இழந்தது போதும்..சுற்றுப்புற சேர்க்கட்டை தடுப்போம்..ஒவ்வொரு மக்களும் இதை மனதில் வைத்து உறுதி மொழி ஏற்போம்…அறியாதோர்க்கு எடுத்து உரைப்போம்…..