Day: April 19, 2018

20-04-2018 நேரம் அதிகாலை 00:10 மணி நான் இந்த பதிவுடன் இணைத்த…

20-04-2018 நேரம் அதிகாலை 00:10 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் படங்கள் 19-04-2018 ஆகிய நேற்று இரவு 9:30 மணியளவில் பதிவானவை அதன்படி நேற்று கர்நாடக மாநிலத்தில் பரவலான மழை பதிவாகியுள்ளது தற்பொழுதும் மங்களூரு ,உடுப்பி ,பெல்லாரி மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பதிவாகி வருகிறது மேலும் கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல கடந்த 2 நாட்களாக பதிவாகி

இன்று மாலை 5 30 முடிவடைய தமிழக நகரங்களில் பதிவான அதிகபட்ச வெ…

இன்று மாலை 5 30 முடிவடைய தமிழக நகரங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை(imd ws, aws, arg, agro ) ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ ஈரோடு. 40 ℃ சென்னை என்னூர் 40 ℃ கரூர். 39 ℃ கள்ளக்குறிச்சி. 39 ℃ சேலம். 39 ℃ மதுரை மாநகர். 39 ℃ திருத்தணி. 39 ℃ பெரம்பலூர். 39 ℃ வேலூர் மாநகர். 39 ℃ சென்னை பூந்தமல்லி 38 ℃

2017 உடன் ஒப்பிடும் போது இப்போதுள்ள கோடை வெப்பம் குறைவே ====…

2017 உடன் ஒப்பிடும் போது இப்போதுள்ள கோடை வெப்பம் குறைவே =============================== ஏப்ரல் 19 இதே நாளில் 2017 ம் ஆண்டு பல இடங்களிலும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது..10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்திலேயே வேலூரில் 43 ℃ வெப்பம் பதிவானது சேலத்தில் 41℃, திருத்தணி 43℃ , மதுரை,திருச்சி எல்லாம் 41 ℃ என்று பதிவானது…ஆனால் இந்த வருடம் ஏப்ரல் முடிவடையும் தருவாயில் தான் அதுவும்

19-04-2018 நேரம் மாலை 4:40 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக…

19-04-2018 நேரம் மாலை 4:40 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் இந்த ராடார் படம் இன்று மாலை 4:20 மணி வாக்கில் பதிவானது அதன்படி முதுமலை , மாசினாகுடி ,கட நாடு உட்பட நீலகிரி மாவட்டத்தின வட பகுதிகளில் அச்சமயம் மழை பதிவாகி வந்திருக்க வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் உதகை ,கூடலூர் உட்பட நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு குறிப்பாக