Day: April 21, 2018

21-04-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச…

21-04-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ? 21-04-2018 நேரம் இரவு 11:10 மணிதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை எப்படி இருக்கலாம் என்பதை விவாதிப்பதற்கு முன் கடந்த 19-04-2018 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கும் சில அம்சங்கள் குறித்து பாப்போம். – பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில்

தமிழகத்தில் மழை பொழிவு குறைந்து வெயில் தெறிக்க விட ஆரம்பித்த…

தமிழகத்தில் மழை பொழிவு குறைந்து வெயில் தெறிக்க விட ஆரம்பித்து உள்ளது பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை 100°F மேல் பதிவாகி உள்ளது இந்த நிலை வரும் வாரமும் நீடிக்கும் குறிப்பாக உள்மாவட்டங்களில் 40°C மேல் பதிவாகும். -Sai Ganesh

ஏப்ரல் 21 ,2018 / விளம்பி வருடம் சித்திரை ௮, ௨0௪௯(8,2049) ==…

ஏப்ரல் 21 ,2018 / விளம்பி வருடம் சித்திரை ௮, ௨0௪௯(8,2049) ================================ தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 44 ℃ ஆக பதிவானது.. —— தமிழ்நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை(சமவெளியில் ):- வேலூர் மாவட்ட திருப்பத்தூரில் 21 ℃ ஆக பதிவானது.. —— VTC மண்டலத்தில் அதிகபட்ச வெப்பநிலை :- திருப்பதி விமான நிலையம் & சித்தூர், வேலூர், ஸ்ரீ காளஹஸ்தி, அரக்கோணம் 41 ℃ ஆக பதிவானது. ——

பதில் அளித்த அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றி…பதில…

பதில் அளித்த அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றி… பதில்கள் கீழே தமிழ்நாடு & புதுச்சேரி வானிலை பிரிவு பற்றிய சில கேள்விகள் (IMD புனே ஆராய்ச்சி மைய தரவுகளின் படி) ================================= 1) தமிழ்நாட்டில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை எது ? அது எங்கு பதிவானது… திருத்தணி 49 ℃ (48.6 ℃) ( மே 31, 2003 அன்று பதிவானது) 2) தமிழ்நாட்டில் வெப்பமான நகரம் எது