Day: April 26, 2018

27-04-2018 நேரம் அதிகாலை 00:05 மணி நான் இந்த பதிவுடன் இணைத்த…

27-04-2018 நேரம் அதிகாலை 00:05 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் சென்னை மற்றும் கொச்சின் வானிலை ஆய்வு மைய ராடார் படங்கள் 26-04-2018 ஆகிய நேற்று இரவு 11:30 மணி வாக்கில் பதிவானவை அதன்படி அச்சமயம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை , ரத்னகிரி ,தலி ,அக்ராஹாரம் ,பேலகொண்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அச்சமயம் பதிவாகி வந்திருக்க வேண்டும் மேலும் அச்சமயம் நீலகிரி மாவட்டத்திலும் உதகை உட்பட

26-04-2018 நேரம் மாலை 6:30 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக…

26-04-2018 நேரம் மாலை 6:30 மணி நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் ராடார் மற்றும் செயற்கைகோல் புகைப்படங்கள் இன்று மாலை 6:00 மணி வாக்கில் பதிவானது அதன்படி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பல இடங்களில் தற்பொழுது வலுவான மழை மேகங்கள் தொடர்ந்து பதிவாக தொடங்கியிருக்கின்றன.அச்சமயம் கோவை உட்பட கிணத்துக்கடவு ,பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பதிவாகி வந்திருக்க வேண்டும் இதே நிலை தொடர்ந்தால் உடுமலை பகுதியிலும்