22-05-2018 நேரம் மாலை 6:40 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திர…


22-05-2018 நேரம் மாலை 6:40 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்கள் இன்று மாலை 6:30 மணிக்கு பதிவானவை அதன்படி தற்பொழுது மதுரை மாநகரில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன தற்சமயம் அங்கு சூறைகற்றுடனான இடியுடன் கூடிய மழை பதிவாகி வரலாம்.