Author: tamilnaduweatherman

22-05-2018 நேரம் மாலை 6:40 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திர…

22-05-2018 நேரம் மாலை 6:40 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்கள் இன்று மாலை 6:30 மணிக்கு பதிவானவை அதன்படி தற்பொழுது மதுரை மாநகரில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன தற்சமயம் அங்கு சூறைகற்றுடனான இடியுடன் கூடிய மழை பதிவாகி வரலாம்.

Its a perfect day for a perfect Thunderstorms with massive c…

Its a perfect day for a perfect Thunderstorms with massive convergence, North Interior Tamil Nadu and Bangalore will see Thunder, Lightening, Hails and strong Gusts. ========================== It does not get better than this for a perfect Thunderstorm. Bangalore, Vellore, Krishnagiri, Dharmapuri, Salem, Namakkal and Erode, Coimbatore, Tiruppur, Thiruvannamalai and Nilgiris

19-05-2018 நேரம் இரவு 9:50 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திர…

19-05-2018 நேரம் இரவு 9:50 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்கள் இன்று இரவு 9:30 மணி வாக்கில் பதிவானவை அதன்படி தற்சமயம் சேலம் மாவட்டத்தை தவிர வேறு எங்கும் வலுவான மழை மேகங்கள் எதுவும் ராடாரில் பதிவாகி வரவில்லை கிருஷ்ணகிரி , தர்மபுரி , ஈரோடு , திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் பதிவாகி வர வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் உதகை

19-05-2018 நேரம் இரவு 7:15 மணி இன்னும் சற்று நேரத்தில் திருப…

19-05-2018 நேரம் இரவு 7:15 மணி இன்னும் சற்று நேரத்தில் திருப்பூர் மாநகரலும் ஆங்காங்கே சூறைகாற்றுடனான இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம் நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்கள் இன்று இரவு 7:10 மணி வாக்கில் பதிவானவை அதன்படி நான் இதற்கு முந்தைய எனது பதில் தெரிவித்து இருந்தது போல தற்போது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலும் வலுவான மழை மேகங்கள் நுழைய தொடங்கின மேலும் அச்சமயம்

19-05-2018 நேரம் மாலை 6:25 மணி இன்னும் சற்று நேரத்தில் ஈரோடு…

19-05-2018 நேரம் மாலை 6:25 மணி இன்னும் சற்று நேரத்தில் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியிலும் சூறைகற்றுடனான மழையை எதிர்பார்க்கலாம் தர்மபுரி பகுதியிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்கள் இன்று மாலை 6:10 மணிக்கு பதிவானவை அதன்படி நான் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தது போல சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை கடந்து தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் மிக வலுவான மழை மேகங்கள்

19-05-2018 நேரம் மாலை 5:00 மணி இன்னும் சற்று நேரத்தில் சேலம்…

19-05-2018 நேரம் மாலை 5:00 மணி இன்னும் சற்று நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி , கொங்கணாபுரம் ,வைகுண்டம் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்கள் இன்று மாலை 4:50 மணி வாக்கில் பதிவானவை அதன்படி கிருஷ்ணகிரி , சேலம் மற்றும் வேலூர் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் நாமக்கல் , மல்லசமூத்திரம் ,ராசிபுரம் அருகே உள்ள

18-05-2018 நேரம் இரவு 10:20 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்தி…

18-05-2018 நேரம் இரவு 10:20 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்கள் இன்று இரவு 10:00 மணி வாக்கில் பதிவானவை அதன்படி சற்று முன்பு கரூர் நகரை நோக்கி நகர்ந்து வந்த மழை மேகங்கள் வழுவிழக்க தொடங்கின.மேலும் தற்பொழுது திருச்சி , பெரும்பலூர் , மதுரை ,ராமநாதபுரம் ,கரூர் மாவட்டங்களிலும் பூதலூர் உட்பட தஞ்சை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் சாரல் அல்லது தூறல்