Category: weather of tamilnadu

VR WEATHER UPDATE: ———————– #MONSOON: ======…

VR WEATHER UPDATE: ———————– #MONSOON: ========= வரும் நாளில் கேரளா தென் மேற்கு பருவ மழை வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது….இதனால் கேரளா மும்பை கோவா தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் நாளில் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது….. ============== வெப்பநிலை: ———— சென்னை திருவள்ளுர் காஞ்சிபுரம் வேலூர் ஆகிய (வட தமிழகம்) ஒரு சில பகுதியில் (38°C_39°C) வரை பகல் நேரத்தில் வெப்பநிலை

இன்று மாலை சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமல…

இன்று மாலை சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் .கோவை,நீலகிரி,வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு, நேற்று ம…

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு, நேற்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களை பதிவு செய்து இருந்தேன் அதில் சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. Sai Ganesh

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை சற்று குறைந…

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை சற்று குறைந்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணபடுகிறது, கத்திரி வெயில் முடிந்த பின்பும் தமிழகத்தில் பல இடங்களில் 100°F ஒட்டியே உள்ளது இந்த நிலை அடுத்த 3 நாட்களுக்கும் தொடரும். அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கான சாத்திய கூறுகள் உள்ள சில இடங்களின் பட்டியலில். மேற்கு தொடர்ச்சி மலை,தஞ்சை