Onnum Puriyala na parava illa. Just assume I said hi !! how …


Onnum Puriyala na parava illa. Just assume I said hi !! how are u all !!!!

Interesting Analysis on the December 17-Feb 18 forecasted rainfall anomaly by computer models and observed Rainfall of similar events in the past by University of Texas Institute for Geophysics (UTIG).
======================
The analysis done for El-Nino event followed by two lanina events. (2015 was Elnino year and 2016 was a lanina year and 2017 was neutral enso year and trending now to lanina again).

1972, 1982, 1997, 2009 were the analog El-Nino events followed by lanina trending years such as 1975, 1985, 2000 and 2012 for analysis. Here on the left is the model forecasted rainfall anomaly for the lanina events which occurred after elnino years….as you can see it models have always expected super duper December for Southern peninsula and what happened was different.

So this year too a awesome December is forecasted by computers ? what will be the result. I have compiled the Tamil Nadu Rainfall and Chennai rainfall and see what happened in those years.

Conclusion
—————–
1974-75 – December was bad for TN and Chennai
1985-86 – While TN had a awesome December. Chennai had one hell of January 1986 and MJO was there
2000-01 – Good December for TN as Cyclone crossed Srilanka and then gave good rains to TN while Chennai missed it.
2012-13 – A good February for Tamil Nadu but thats not our strong month
2017-18 – A damn good December is expected by models with MJO moving in the first half the month. Lets see. Can we see a repeat of 1985-86 winter ? Only time will tell

Open the 1st image, save the image and then zoom in using a picture viewer as it is pretty big.

Rain Update – Nothing significant rains seen as of now.
—————————-
No significant rains for Chennai. Interior will continue to get isolated rains here and there. So please dont search for posts daily. Last week of November activity starts. Lets be patient till then.

**************************************

டிசம்பர் 17 முதல் பிப்ரவரி 18ந்தேதி இடையிலான பல்வேறு ஆண்டுகளில் வானிலை குறித்த கணினி மாதிரிகளை ஆய்வுசெய்து இங்கே கொடுத்துள்ளேன். டெக்சாஸ் புவியியல் பல்கலை மூலம் இதற்கு முன் பெய்த மழைபொழிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
================
2015ம் ஆண்டு வந்த எல்நினோ , அதைத்தொடர்ந்து 2016, 2017ம்ஆண்டு லாநினோ ஆகியவை வந்துள்ளன. அவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1972, 1982, 1997, 2009ம் ஆண்டுகளில் எல்நினோ பருவநிலை நிகழ்வுகளும், 1975, 1985, 2000, 2012ம் ஆண்டுகளில் லாநினோ பருவநிலை நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

எல்நினோ பருவநிலை நிகழ்வுகளுக்கு பின், லாநினோ நிகழ்வுகளின் போது, தெற்கு தீபகற்பத்துக்கு சூப்பர் டூப்பர் டிசம்பர் மாதமாக இருந்துள்ளது.

ஆதலால், கணினி ஆய்வுகளின்படி, வருகின்ற டிசம்பர் மாதம் நமக்கு சிறப்பாக இருக்கப்போகிறதா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நான் குறிப்பிட்ட சில ஆண்டுகளில்ச சென்னை, தமிழகத்தில் பதிவான மழை நிலவரங்களை குறிப்பிட்டுள்ளேன்.

முடிவுரை
———————————-
1974-75— தமிழகம் மற்றும் சென்னைக்கு டிசம்பர் மாதம் மிக மோசம்
1985-86- டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு மழை சிறப்பாக இருந்தது.
2000-01-தமிழகத்துக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு அருகே புயல் கரைகடந்ததால், நல்ல மழை இருந்தது. சென்னைக்கு இல்லை.
2012-13- பிப்ரவரி மாதம் சிறப்பாக இருந்தது. ஆனால், இது நமக்கு வலிமையான மாதம் இல்லை.
2017-18- டிசம்பர் மாதத்தில் முதல்பாதியில் எம்.ஜே.ஓ. நகர்வதால், சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 1985-86ம் ஆண்டு திரும்புமா என்பதை காலம் தான் முடிவு செய்யும்.

மழை குறித்த பதிவு
—————————-
சென்னையில் இப்போதுள்ள நிலையில் குறிப்படத்தகுந்தஅளவுக்கு மழையில்லை. உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். ஆதலால், நாள்தோறும், மழைப்பதிவை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். இம்மாதத்தின் இறுதியில்தான் மீண்டும் மழை தொடங்க வாய்ப்புள்ளதால், பொறுமையாக இருக்கவும்.

Thank you Mr.Pothy Raj for the Tamil translation.