VR WEATHER UPDATE: ———————————— தென்…


VR WEATHER UPDATE:
————————————
தென் மேற்கு வங்கக்கடல் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது…இது தற்போது வலுப்பெற வாய்ப்பு குறைவு….வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 26ம் தேதி முதல் நெல்லூர் முதல் நாகை வரை மழை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது….ஆகையால் எல்லோரும் இறைவனை பிராத்திப்போம்
===========================
மேகுனு புயல்:
தெற்கு அரபிக்கடல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 24 மணிநேரத்தில் மேகுனு என்ற அதிதீவிர புயலாக வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 29ம் தேதி ஒமான் அருகே கரையை கடக்கலாம்..இதனால் தமிழகத்திற்கு எந்தவிட பாதிப்பு இல்லை….மீனவர்கள் நாளை மதியம் தெற்கு அரபிக்கடல் ீசல்ல வேண்டாம்…
===================
பருவமழை:
நாளை இலங்கை மறறும் அந்தமான் பருவமழை தொடங்கலாம்..
==================
தமிழகத்திற்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என ற நம்பிக்கை இருக்கிறது ஆகையால் இறைவனிடம் பிராத்திப்போம்…
===================
நன்றி..
4:10 pm
Just for information….
Veera Ragavan Vanilai